Maayavi (மாயாவி)

Chinmayi • Sathyavan Savithiri • 2026 • Hindi

Song Details

Singer Chinmayi
Album / Movie Sathyavan Savithiri
Album / Movie Year2026
LyricistKarthik Netha
MusicSam C. S.
Label T-Series Tamil
ReleasedNovember 19, 2026
LanguageHindi
Advertisement

Maayavi (மாயாவி) Lyrics in Hindi

மாயாவி ஹே ஹே மாயாவி

மாயாவி ஹே மாயாவி……
என் நெஞ்சத்தை துண்டாக்கி துண்டாக்கி போட்ட மாயாவி
மாயாவி

மாயாவி ஹே மாயாவி……
நான் கேக்காத இன்பத்தை தானாக சேர்த்த மாயாவி
மாயாவி

நான் தன்மையின் வானம் பறந்திட வா வா… நாளும்
நான் ரகசிய தாளம் ரசித்திட வா வா… போதும்
ஓட வேண்டும் நான் தானே நாட வேண்டும் நீ தானே
நான் தீயின் முனகல் நீ நீரின் தழுவல்
கண்ணீரின் காம்பில் உருவாகும் விடியல்….

மாயாவி ஹே மாயாவி……
நான் கேக்காத இன்பத்தை தானாக சேர்த்த மாயாவி
மாயாவி

மாயாவி ஹே மாயாவி……
மேல் முத்தத்தில் ரத்தத்தில் மிட்டாயைத் தூவும் மாயாவி
மாயாவி

ஓ எத்தனை மழை வந்தால் என்ன பெண்ணே
எத்தனை நதி வந்தால் என்ன கண்ணே
எத்தனை கடல் வந்தால் என்ன
தாகம் தீர தீர தீர
எப்படிப்பட்ட தேடல் இது பெண்ணே
எப்படிப்பட்ட நாடல் இது கண்ணே
எப்படிப்பட்ட ஆவல் இது கேள்வி
தீர தீர தீர

நீ காணும் வரை நீ தீண்டும் வரை
நீ பேசும் வரை நான் பாறை மௌனம்
நீ சொன்ன கதை நீ விண்ட விடை நீ தந்த நிலை
நான் வாழப் போதும்
நீ ராஜாவின் சிம்பொனி
நீ பேரின்பத் தாய்மடி
என் கூந்தல் காட்டிலே இனி கண்விழி

மாயாவி ஹே மாயாவி……
நான் கேக்காத இன்பத்தை தானாக சேர்த்த மாயாவி
மாயாவி

மாயாவி ஹே மாயாவி……
மேல் முத்தத்தில் ரத்தத்தில் மிட்டாயைத் தூவும் மாயாவி
மாயாவி

ஓ எத்தனை மழை வந்தால் என்ன பெண்ணே
எத்தனை நதி வந்தால் என்ன கண்ணே
எத்தனை கடல் வந்தால் என்ன
தாகம் தீர தீர தீர
எப்படிப்பட்ட தேடல் இது பெண்ணே
எப்படிப்பட்ட நாடல் இது கண்ணே
எப்படிப்பட்ட ஆவல் இது கேள்வி
தீர தீர தீர

மாயாவி ஹே……

Maayavi (மாயாவி) Official Video

Maayavi (மாயாவி) Official Video