K For Kabaradakkam Lyrics – Asal Kolaar

K For Kabaradakkam Lyrics by Asal Kolaar is Tamil Song from the Movie “Guruvayoorambala Nadayil (2024)”, The lyrics for the song “K For Kabaradakkam” have been composed by Asal Kolaar and Vinayak Sasikumar, music crafted by Ankit Menon.

K For Kabaradakkam Song Details

SongK For Kabaradakkam
SingerAsal Kolaar
LyricsAsal Kolaar and Vinayak Sasikumar
MovieGuruvayoorambala Nadayil (2024)
MusicAnkit Menon
Music LabelSaregama Music

K For Kabaradakkam Music Video

K For Kabaradakkam Lyrics in Tamil

அடி போட்டே வளராதா
நல்ல பேர வாங்கும்
அதிகமா வளர்தாக்கா
அது கைய ஓங்கும்

அடி அடிய போடாத அடி படையில
அனைத்தும் நடக்கும்
அதே குடிய போதானா
குடி கடையில் அடிஅடி நடக்கும்

நம்ம நடைய காட்டுனா
நடக்கவே கூடாததுமே நடக்கும்
நம்ம தொடைய தட்டுனா
அதை ஒரு ஆத்தாரிட்டி வந்து தடுக்கும்

அடி போட்டு வளராதா
நல்ல பேர வாங்கும்
அதிகமா வளர்தாக்கா
அது கைய ஓங்கும்

என்ன சண்டைக்கு கூப்ப்டான்
உங்க அண்ணன் பந்தயம் போட்டு
நா அம்பிய போல வந்தேன் டேய்
மன்னிப்பு கேட்டு

அப்போவும் ஊன் வீட்டுல குடுக்க
போறாங்கலாம் போலீஸ் கம்ப்ளைன்ட்
முடிஞ்சா என்ன குண்டுல நிப்பட்டு
நமக்கும் இருக்கு சப்போர்ட்

உன்ன கூட்டனு போவே
ஜீப்புல வைத்து கட்டுன பொண்டாட்டியா
அவங்க டாட்டர்-இன்-லாவே
வரவேற்பாங்க உன்னோட மாமியா

பெரிய டான்ஸ் ப்ளோரா மாறிடும் டி எனோட ஏரியா
அன் டோஸ் ட்ரெஸ் அன் பசிடோ அடேலண்டே மரியா

K For Kabaradakkam Lyrics in English

Adi Potte Valathadha
Nalla Pera Vangum
Adhikamaa Valathakaa
Adhu Kaiyya Ongum

Adi Adiya Podadha Adipadaiyil
Anaithume Nadakum
Adhey Kudiya Pothana
Kudi Kadaiyila Adidhadi Nadakkum

Namma Nadaya Kaattuna
Nadakave Koodathadhume Nadakkum
Namma Thodaya Thattuna
Adha Oru Authority Vandhu Thadukkum

Adi Pottu Valathaadha
Nalla Pera Vaangum
Adhikama Valathaaka
Adhu Kaiyya Ongum

Enna Sandaikku Kooptaan
Unga Annan Pandhayam Pottu
Naa Ambiya Pola Vandhen Dei
Mannippu Kettoo

Appovum Oon Veetula Kuduka
Poraangalaam Police Complaint
Mudinja Enna Goondu Laa Nippattu
Nammalukum Iruku Support

Unna Kootnu Povve
Jeep’Laa Vacchi Kattuna Pondatiyaa
Avanga Daughter-In-Law Vey
Varaverpanga Unnoda Mamiya

Periya Dance Floora Maaridum Di Enoda Area
Un Dos Tres Un Pasito Adelante Maria

Share your love